அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவர் சசிகுமார். அவர் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் சசிகுமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவரது செல்போனை எடுத்துப் பார்த்ததில் அதில் உயிரைக் குடிக்கும் ப்ளூவேல் கேம் லிங்க் இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக மதுரையை சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் ப்ளூவேல் கேம் விளையாடி தற்கொலை செய்து கொண்டார். அதனால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன்பு மீண்டும் ஒரு தற்கொலை சம்பவம் நடந்துள்ளது. ப்ளூவேல் விளையாட்டிற்கு பல மாநிலங்களில் இளைஞர்கள் தற்கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Recent Posts
Popular Posts
-
தமிழனின் உணவே மகத்துவம்.பழந்தமிழர் காலம் தொட்டே நமது உணவு பழக்கத்தில் முக்கியமான ஒன்றாக விளங்கும் நீர் ஆகாரம் அல்லது நீச்ச தண்ணி அல்லது புளி...
-
உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிறேன் என் உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிறேன் அன்பே அன்பே எங்குள்ளதோ அங்கே அங்கே நான் இருப்பன் ஒளியின...
-
பெண் குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு உள்ள வழக்கமான கவலை தான் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் வந்துள்ளது. அண்மையில் பிரார்த்தனையில் கலந்து கொண்ட அ...
-
கூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இந்த வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் பார்க்கலாம். எதையும் எ...
Blog Archive
-
▼
2017
(69)
-
▼
September
(12)
- வைகோவுடன் 35 சிங்களவர்கள் தகராறு!
- புதிய அரசியல் யாப்பு : தமிழரை அழிக்கவல்லது மட்டுமல...
- தமிழ் இல்லாமல் ஒரு மொழியா..?
- இரகசியத்தை வெளிட்ட டொனால்ட்ரம் !
- சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதி மன்றிற்குப் பர...
- தமிழத்தில் இல்லுமினாட்டியின் BIG BOSS மறைமுக திட்ட...
- எங்களின் மரபு வழி தமிழகத்தை காப்பாற்றுங்கள்!
- இந்திய வேதங்களில் இயேசு
- தமிழ் நாட்டை குறித்து தேவனின் திட்டம் என்ன ?
- உயிர் பறிக்கும் விளையாட்டுக்கள் குறித்து அவர்க...
- இணைய கொலைக்காரன்!! காவு கேட்கும் நீலத்திமிங்கில
- உலகை ஆட்டி படைக்கும் "ப்ளூவேல் கேம்"- வீடியோ
-
▼
September
(12)
0 comments:
Post a Comment