40 நாள்உபவாச ஜெபம் MESSAGE BY SADHU SUNDAR SELVARAJ, DAY02
சத்திய சாட்சிகள் பாகம் 06
தீவிர இந்து குடும்பத்தில் பிறந்து உண்மை கடவுள் யார் என்ற அடிமனதின் இருந்த கேள்விக்கு ஆழமான தேடல் மூலம் கண்டு கொண்டவர் MOHAN C LAZARUS அவர்கள் இரசிக்கபட்டது எப்படி? அவரை தேவன் சந்தித்து எப்படி?
சத்திய சாட்சிகள் பாகம் 05
தீவிர இந்து குடும்பத்தில் பிறந்து உண்மை கடவுள் யார் என்ற அடிமனதின் இருந்த கேள்விக்கு ஆழமான தேடல் மூலம் கண்டு கொண்டவர் MOHAN C LAZARUS அவர்கள் இரசிக்கபட்டது எப்படி? அவரை தேவன் சந்தித்து எப்படி?
சத்திய சாட்சிகள் பாகம் 04
தீவிர இந்து குடும்பத்தில் பிறந்து உண்மை கடவுள் யார் என்ற அடிமனதின் இருந்த கேள்விக்கு ஆழமான தேடல் மூலம் கண்டு கொண்டவர் MOHAN C LAZARUS அவர்கள் இரசிக்கபட்டது எப்படி? அவரை தேவன் சந்தித்து எப்படி?
சத்திய சாட்சிகள் பாகம் 03
தீவிர இந்து குடும்பத்தில் பிறந்து உண்மை கடவுள் யார் என்ற அடிமனதின் இருந்த கேள்விக்கு ஆழமான தேடல் மூலம் கண்டு கொண்டவர் MOHAN C LAZARUS அவர்கள் இரசிக்கபட்டது எப்படி? அவரை தேவன் சந்தித்து எப்படி?
உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 11
நவீன உலகில் எங்கு பார்த்தாலும் பெய்யும் போலியான அன்பும் நடிப்பும் நயவஞ்சகம் விபசாரம்,வேசித்தனம், கொலைவெறியர்,காம வெறியர் ,பண வெறியர்,என எல்லாரும் வெறிபிடித்து அலைகின்றனர் அனைவர் உள்ளத்திலும் கடவுள் ஒருவர் இருக்கின்றாரா?ஏன் அவர் இதை எல்லாம் பார்த்து கொண்டிருகிறார். என்ற எண்ணம் தோன்றுவது இயற்கையே .நாம் கலியுகத்தின் மத்தியபகுதியில் வாழ்ந்து வருகிறோம். என்பதிற்கு இத்தகைய நிகழ்வுகள் மிக பெரிய சான்றாக அமைகின்றது .இறுதி கால மக்கள் எப்படி இருப்பார்கள் என்று வானத்தையும் பூமியை யும் தனது வாயின் வார்த்தையால் உருவாகிய ஒரேஒரு மெய் தெய்வம் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே எழதி கொடுத்துள்ளார்.வரும் ஆபத்துகளில் இருந்து தப்பிக்க வேண்டிய ஒரே ஒரு வழியையும் வேதாகமத்தில் காட்டியுள்ளார்.உலகில் வாழும் எந்த மனிதனாலும் எந்த நாட்டை சேர்ந்தவனாய் இருந்தாலும் அவர்கள் முன் இரண்டு தெரிவுகள் உள்ளது .
1) வானத்தையும் பூமியையும் படைத்த ஒரே மெய்யான தெய்வம் இயேசுவை பின்பற்றுவது (நிலை வாழ்வு தருவது )
2) ஒரு உலக கூட்டாட்சியான சர்வாதிகாரி சொல்லும் உலக பொது மதத்தை பின்பற்றுவது (நித்ய அழிவு )
இந்த இரண்டில் வாழ்வா ? சாவா? எந்த தெரிவை பின்பற்றுவது என்பது ஒருவரது தனிபட்ட விருபத்துக்கு ஒரே மெய்யான தெய்வம் இயேசு விட்டுள்ளார் .
1வது தெரிவை நீங்கள் தெரிந்தால் இந்த உலகத்தில் நீங்கள் கடும் உபத்திர்த்தையும் ,கடும் ஆபத்தையும் ,கடும் அவமானத்தையும் ஏன் உங்கள் உயிரையும் இயேசுக்காக விட வேண்டி வரும் என வேத வசனம் முன் உரைக்கிறது ஆனால் உங்களுக்கு நிலை வாழ்வு கிடைப்பது உறுதி பரலோகத்தில் காண்க
"வெளிப்படுத்துதல் 12:11
நமது சகோதரர்கள் ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தாலும், தங்கள் சாட்சியின் வசனத்தாலும் சாத்தானை வென்றார்கள். அவர்கள் தம் வாழ்வைக் கூட அதிகம் நேசிக்கவில்லை. அவர்கள் மரணத்துக்கும் அஞ்சவில்லை."
2வது தெரிவை நீங்கள் தெரிந்தால் இந்த உலகத்தில் உங்களது ஆயுட்காலம் முழுவதும் சகலவிதமான உலக சுகபோகங்கள் அனைத்தையும் நீங்கள் அனுபவிக்கலாம் .ஆனால் இரண்டு நிபந்தனையை நீங்கள் கட்டாயம் நிறை வேற்றியே ஆக வேண்டும்.
நிபந்தனை 01) காலை ,மதியம், மாலை மூவேளையும் நீங்கள் உலகத்தின் எங்கு நின்றாலும் ஒரு சிலை உள்ள திசை நோக்கி விழுந்து வணங்க வேண்டும் .அத்துடன் அவர்கள் சொல்லும் ஒரு மந்திரத்தை சொல்லி சொல்லி வணங்க வேண்டியது ஒவொரு தனி மனிதனும் கட்டாயம் செய்ய வேண்டும் இல்லையேல் நீங்கள் கொள்ள படுவது உறதி ( இந்த நடைமுறை ஏற்கனவே ஒரு மதத்தில் நடைமுறையில் உள்ளது )
காணக
வெளிப்படுத்துதல் 12 :14
14. மிருகத்தின்முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம்போக்கி, பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ணவேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று.
15. மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது.
நிபந்தனை 02) உங்களது நடவடிக்கையை எந்தநேரமும் கண்காணிக்க ஒரு முத்திரையை உங்களது உடலில் பதித்தால் மாத்திரமே 7 ஆண்டுகள் ஒரு உலக கூட்டாட்சியான சர்வாதிகார ஆட்சியில் சகலவிதமான உலக சுகபோகங்கள் அனைத்தையும் நீங்கள் அனுபவிக்கலாம்.
ஆனால் இந்த உலக வாழ்க்கை முடிந்த பின் சாத்தானுடன் மற்றும் அவனுடைய கள்ள தீர்கதரிசியுடன் நித்திய அக்னியில் பரலோகத்தில் வதை கபடுவது உறுதி
இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 01
சத்திய சாட்சிகள் பாகம் 2
தீவிர இந்து குடும்பத்தில் பிறந்து உண்மை கடவுள் யார் என்ற அடிமனதின் இருந்த கேள்விக்கு ஆழமான தேடல் மூலம் கண்டு கொண்டவர் MOHAN C LAZARUS அவர்கள் இரசிக்கபட்டது எப்படி? அவரை தேவன் சந்தித்து எப்படி?
சத்திய சாட்சிகள் பாகம் 1
தீவிர இந்து குடும்பத்தில் பிறந்து உண்மை கடவுள் யார் என்ற அடிமனதின் இருந்த கேள்விக்கு ஆழமான தேடல் மூலம் கண்டு கொண்டவர் MOHAN C LAZARUS அவர்கள் இரசிக்கபட்டது எப்படி? அவரை தேவன் சந்தித்து எப்படி?
ஒரு முஸ்லீம் சகோதரனின் வாழ்க்கையில் இயேசு கிறிஸ்து செய்த அதிசயங்கள்
iraq, jesus, of the Quran, oman, Paul Sheik Chinna Kasim, sriya, sudi, الله, لإسلام, அறிவியல், இமாம், முஸ்லிம்
No comments

சகோதரர் அனீஃப் சாலமோன் அவர்களுடைய வாழ்க்கையில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செய்த மகத்தான அற்புதங்களை குறித்து அவர் சொல்லும் அற்புத சாட்சி
.
.
பைபிள்இல் ஆபாசம் உள்ளது
பைபிள் ஆபாசம் உள்ளது என்று விவாதிக்கும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு பரிசுத்த வேத வசனங்களில் இருந்து பதில்.
யூத கிறிஸ்தவ Micha'el Ben David ஆராதனை எபிரேயம் ஆங்கிலம்
Ashley Ester, Micha'el Ben David دولة إسرائيل, Pray for INDIA, yekova, מדינת ישראל, لإسلام, பாடல்கள்
No comments

யூத கிறிஸ்தவ Micha'el Ben David அவர்கள் இஸ்ரேல் இல் தனது பாடல் கள் மூலம் லட்சகணக்கான மக்கள் ஆசிர்வதிக்கபட்ட Micha'el Ben David & wife, Ashley Ester மற்றும் ஆராதனை எபிரேயம் ஆங்கிலம் தமிழ் கேட்டு ஆசீர்வாதம் பெறுங்கள்.தமிழ் மக்கள் யூதருக்கு நிகரானவர்கள் தமிழ் கிறிஸ்தவர்களையும் யூத கிறிஸ்தவர்களையும் இணைத்த தேவாதி தேவனுக்கு நன்றி

இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து இந்து மதத்தில் பரம்பரையாக ஊறிய நாதஸ்வர வித்துவான்
iraq, jesus, of the Quran, oman, Paul Sheik Chinna Kasim, sriya, sudi, الله, لإسلام, அறிவியல், இமாம், முஸ்லிம்
No comments

இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த தொழில் நிமித்தம் இந்து மதத்தில் பரம்பரையாக ஊறிய 17 வது தலைமுறை பிரபல நாதஸ்வர வித்துவான் பின் நாட்களில் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட ஒரு இனிய அனுபவத்தின் அற்புத சாட்சி
6 வயது முதல் ஆபாசப் பத்திரிகைக்கு அடிமையாகி எனது வாழ்க்கையை சீரழித்தேன்
இணைத்தள ஆபாசத்திலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றி அவர்களது எதிர்காலத்தை சிறப்பாக கட்டமைக்க உதவ வேண்டுமென 6 வயது முதல் ஆபாசப் பத்திரிகைக்கு அடிமையாகி பெரும் சீரழிவை சந்தித்த அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரைச் சேர்ந்த லிஸ் வோக்கர் என்ற பெண் தெரிவித்துள்ளார்.
தற்போது இவருக்கு 42 வயதாகிறது. 3 குழந்தைகளுக்குத் தாய் இவர். சிறு வயது முதலே ஆபாசப் படம் பார்ப்பதற்கு அடிமையானவர் இவர். தற்போது அதிலிருந்து அவர் மீண்டுள்ளார். ஆனால் இத்தனை காலமாக தான் பட்ட மனக்கஷ்டத்தை அவர் பகிரங்கமாக பகிர்ந்துள்ளார்.
தான் பட்ட கஷ்டம் சொல்லில் வடிக்க முடியாதது என்று கூறியுள்ள லிஸ், இதிலிருந்து மீள தான் ஒரு பெரிய போராட்டத்தையே நடத்த வேண்டியிருந்ததாகவும் விவரித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
இன்று இணைத்தில் அத்தனையும் கொட்டிக் கிடக்கிறது. இது குழந்தைகளுக்கு பெரும் அபாயமாக வந்திருக்கிறது. இதை சுட்டிக் காட்டி, எப்படி இணையத்தில் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது பற்றி Not For Kids! என்ற நூலை எழுதியுள்ளேன்.
6 வயது முதல் நான் ஆபாசப் படம் பார்க்க ஆரம்பித்தேன். அதற்கு அடிமையாகிப் போனேன். ஆனால் அது எனது வாழ்க்கையை அழித்து விட்டது.
என்னை மன உளைச்சலுக்குள்ளாக்கி விட்டது. மன ரீதியாக நான் கடுமையாக பாதிக்கப்பட்டேன் என்று கூறியுள்ளார் .
நான் 6 வயதாக இருந்தபோது எனது பாடசாலை பேருந்தில், எனக்குப் பக்கத்தில் இருந்த என்னை விட மூத்த மாணவியிடமிருந்து ஆபாசப் பத்திரிகை குறித்த அறிமுகம் கிடைத்தது. அது ஒரு கிராபிக்ஸ் படங்களுடன் கூடிய ஆபாச பத்திரிகை.
அந்தப் புத்தகத்தை தனது அண்ணனின் படுக்கைக்குக் கீழிருந்து தான் எடுத்ததாக அவள் என்னிடம் சொன்னாள். அதுதான் நான் முதலில் பார்த்த, படித்த ஆபாசப் பத்திரிகை.
அதன் பின்னர் நான் தினசரி ஆபாசப் படம் பார்க்க ஆரம்பித்தேன். தினசரி காலையில் அதைப் பார்த்தால்தான் திருப்தி என்ற நிலைக்கு வந்தேன். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பார்க்க ஆரம்பித்தேன்.
எனது செக்ஸ் குறித்த ஆர்வம் கட்டுக்கடங்காமல் போனது. 12 வயதில் நான் கன்னித்தன்மையை இழந்தேன். மது விருந்து, செக்ஸ், ஆபாசக் கதைகள் என தடம் மாறினேன்.
20 வயதுக்குள்ளேயே கிட்டத்தட்ட அத்தனை கெட்ட பழக்கங்களையும் பழகி விட்டேன். போதைப் பொருள் பழக்கமும் என்னைத் தொற்றிக் கொண்டது. இதனால் உடல் நலம், மன நலம் பாதிக்கப்பட்டு அடிக்கடி மருத்துவமனைக்கும் சென்று வந்தேன்.
இப்படி 6 வயது முதல் ஆபாசப் படத்திற்கு அடிமையாகி பெரும் சீரழிவை சந்தித்த எனக்கு வாழ்க்கையே அழிந்து விட்டது, சலித்துப் போய் விட்டது.
இப்போது நான் மீண்டு வந்துள்ளேன். இளைஞர்கள் மத்தியில் ஆபாசப் படத்தால் ஏற்படும் அபாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்.
இன்று இணையத்தளத்தில் அத்தனையும் கொட்டிக் கிடக்கிறது. இது குழந்தைகளுக்கு பெரும் அபாயமாக வந்திருக்கிறது. இதை சுட்டிக் காட்டி, எப்படி இணையத்தளத்தில் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது விவரித்து Not For Kids! என்ற நூலை எழுதியுள்ளேன்.
இணையத்தள ஆபாசத்திலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டியது அவசியம். முக்கியம். அது அவர்களது எதிர்காலத்தை சிறப்பாக கட்டமைக்க உதவும். நாம்தான் அதைச் செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஆபாச இணையத்தில் அடிமையாக இருந்து மீண்ட வேறு ஒரு பெண்ணின் சாட்சி காண்க
சுமார் 7 வருடங்களாய் ஆபாச வெறிப்பிடித்து அலைந்த நான்

தினமும் ஒரு இலவச டொமைன் 2016
உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு தினமும் ஒரு இலவச டொமைன் . உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் .நீங்கள் மேலும் வாசிக்க
திருமணத்தின் முன் ஆணும் பெண்ணும் கவனிக்க வேண்டிய விடயங்கள் என்ன?
திருமணத்தின் முன் ஆணும் பெண்ணும் கவனிக்க வேண்டிய விடயங்கள் என்ன?தீவிர இந்து குடும்பத்தில் பிறந்து உண்மை கடவுள் யார் என்ற அடிமனதின் இருந்த கேள்விக்கு ஆழமான தேடல் மூலம் கண்டு கொண்டவர் அந்த தெய்வத்தின் உதவி மூலம் வாழ்கையின் கடினமான பாதையை கடந்தவர்

Recent Posts
Popular Posts
-
நைல் நதி போன்ற உன் கூந்தல் மீன்கள் போன்ற உன் கண்கள் ஸ்டோபேரி போன்ற உன் மூக்கு வரி குதிரை படுத்து உறங்குவது போன்ற உன் உதடுகள் பனி துளி போன்ற ...
-
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் சொந்த நாடு என்று ஒன்றில்லாமல் உலகம் முழுவதும் அகதிகளாக, அடிமைகளாக, வேண்டப்படாதவர்களாக எத்தனையோ துன்பங்களை, அவலங்...
-
Big boss vijay tv show மறைமுக திட்டம். ஏன் இந்த நிகழ்ச்சி இதன் தாற்பரியம் என்ன ? இதன் பிண்ணனி என்பவற்றை அக்கு வேறு ஆணி வேறாக விளங்கி கொள்...
-
உயிர்த்தார் கிறிஸ்து உயிர்த்தார் இந்த உலகை ஜெயித்து விட்டார் மனுகுலத்தை மீட்ட இறைவன் கல்லறைவிட்டு உயிர்த்துவிட்டார் அலகையின் பிடியில...
-
சுவிட்சர்லாந்து வேர்ண் மாநிலத்தின் தூண் நகராட்சி மன்றத்தில் பிரஜா உரிமை வழங்கும் விசாரணைக்குழுவில் ஆலோசனை மற்றும் முடிவுகளை தீர்மானிக்கும் 5...
-
40 நாள்உபவாச ஜெபம் MESSAGE BY SADHU SUNDAR SELVARAJ 21st Day Fasting Prayer- Part 2- March 18, 2016
Blog Archive
-
▼
2016
(351)
-
▼
February
(49)
- 40 நாள்உபவாச ஜெபம் MESSAGE BY SADHU SUNDAR SELVAR...
- தீர்க்கதரிசனம் உண்டாவது எப்படி?
- 40 நாள் ஜெப யாத்திரை Tirupur District (Day 13) - 2016
- 40 நாள்உபவாச ஜெபம் MESSAGE BY SADHU SUNDAR SELVAR...
- 40 நாள் ஜெப யாத்திரை Palani Taluk (Dindigul Distri...
- 40 DAYS FASTING PRAYER - MESSAGE BY SADHU SUNDAR S...
- 40 நாள் ஜெப யாத்திரை Dindigul District(Day 11) - 2016
- 40 நாள் ஜெப யாத்திரை Theni District (Day 10) - 2016
- சத்திய சாட்சிகள் பாகம் 06
- சத்திய சாட்சிகள் பாகம் 05
- சத்திய சாட்சிகள் பாகம் 04
- 40 நாள் ஜெப யாத்திரை Day 9 Madurai
- 40 நாள் ஜெப யாத்திரை Karaikudi and Sivagangai Dist...
- 40 நாள் ஜெப யாத்திரை Ramanathapuram District (Day ...
- சத்திய சாட்சிகள் பாகம் 03
- 40 நாள் ஜெப யாத்திரை Rameshwaram Taluk (Ramanathap...
- உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 11
- சத்திய சாட்சிகள் பாகம் 2
- சத்திய சாட்சிகள் பாகம் 1
- ஜாதி பார்ப்பவர்கள் எப்படி இயேசுவை பிரதிபலிக்க முடி...
- 40 நாள் ஜெப யாத்திரை Virudhunagar(Day 5) - 2016
- 40 நாள் ஜெப யாத்திரை Tuticorin(Day 4) - 2016
- 40 நாள் ஜெப யாத்திரைTiruchendur(Day 3) - 2016
- 40 நாள் ஜெப யாத்திரை Tirunelveli (Day 2) - 2016
- 40 நாள் ஜெப யாத்திரை Nagercoil (Day 1) - 2016
- வெளிப்படுத்தல் திரைபடம்
- உடனடியாக பதில் தரும் கடவுள்
- ஒரு முஸ்லீம் சகோதரனின் வாழ்க்கையில் இயேசு கிறிஸ்து...
- உன்னத பாட்டு ஆபாசம் குற்றச்சாட்டுக்கு பதில்
- பைபிள்இல் ஆபாசம் உள்ளது
- யூத கிறிஸ்தவ Micha'el Ben David ஆராதனை எபிரேயம் ...

- இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து இந்து மதத்தில் பரம...
- 6 வயது முதல் ஆபாசப் பத்திரிகைக்கு அடிமையாகி எனது வ...

- நான் உங்கள் பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன்
- தினமும் ஒரு இலவச டொமைன் 2016
- 1000 மடங்கு ஆசீர்வாதங்களை பெறுவது எப்படி?
- ஆங்கிலம் உருவானது எப்படி ?
- GUNAMAKKUM ANBU Ep - 3
- ஒரு செய்தியை கேட்டவுடன் நீ என்ன செய்கிறாய்?
- திருமணத்தின் முன் ஆணும் பெண்ணும் கவனிக்க வேண்டிய ...

- குணமாக்கும் அன்பு
- குணமாக்கும் அன்பு
- சாபங்களை ஆசீர்வாதமாக மாற்றுவது எப்படி?

- அந்திக்கிறிஸ்துவின் தந்திரங்கள்
- தோல்வியை ஜெயமாக மாற்றுவதற்கான 4 இரகசியங்கள்
-
▼
February
(49)