இயேசு ஒரு புரட்சியாளரா, போதகரா 04
இயேசு ஒரு புரட்சியாளரா, போதகரா 03
இயேசு ஒரு புரட்சியாளரா, போதகரா 02
இயேசு ஒரு புரட்சியாளரா, போதகரா
ஒடுக்கப்பட்ட நிலை உன்னைவிட்டு அகன்றுபோம்
: Catholic, Catholic Pentecost Mission, chathlicpetacost, chirstmax, christ, church, maadu, malasiya, manathi manan, naike, விளக்கங்கள்
No comments

உன் கடவுளும் ஆண்டவருமான நான், நீ செல்லும் இடம் எல்லாம் உன்னோடு இருப்பேன் - யோசு 1:9.
நான் உனக்கு வலிமை அளிப்பேன் - எசா 41:10.
உன்னை உருவாக்கிய நானே, உன்னைத் தாங்குவேன் - எசா 46:4.
நான் உன்னை கட்டி எழுப்புவேனேயன்றி, அழித்தொழிக்கமாட்டேன் - எரே 42:10.
இன்று முதல், நான் உனக்கு ஆசி வழங்குவேன் - ஆகா 2:19.
ஏழையானதால் அஞ்சாதே! நீ பெரும் செல்வனாவாய் - தோபி 4:21.
உன் கண்ணீரின் நாட்கள் முடிந்து போகும் - எசா 60:20.
ஆண்டவர், உன் துயரத்தை மகிழ்ச்சியாக மாற்றுவார் - தோபி 7:16.
ஒடுக்கப்பட்ட நிலை உன்னைவிட்டு அகன்றுபோம் - எசா 54:14.
துன்பத்திற்கு பதிலாக, இன்பத்தை அருள்வேன் - எரே 31:13.
அவர் உம் கால் இடறாதபடி பார்த்துக்கொள்வார்; உம்மைக் காக்கும் அவர் உறங்கி விட மாட்டார் - திபா 121 :3.
அவர் உம் கால் இடறாதபடி பார்த்துக்கொள்வார்; உம்மைக் காக்கும் அவர் உறங்கி விட மாட்டார் - திபா 121 :3.
இதோ! இஸ்ராயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதுமில்லை; உறங்குவதும் இல்லை - திபா 121 :4.
ஆண்டவரே உம்மைக் காக்கின்றார்; அவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்; அவரே உமக்கு நிழல் ஆவார் - திபா 121 :5
பகலில் கதிரவன் உம்மைத் தாக்காது; இரவில் நிலாவும் உம்மைத் தீண்டாது - திபா 121 :6.
ஆண்டவர் உம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்; அவர் உம் உயிரைக் காத்திடுவார் - திபா 121 :7.
இறப்பின் முடிவை நீக்கி பிறப்பின் பலனை பெற
உயிர்த்தார் கிறிஸ்து உயிர்த்தார் இந்த உலகை ஜெயித்து விட்டார்
மனுகுலத்தை மீட்ட இறைவன் கல்லறைவிட்டு உயிர்த்துவிட்டார்
அலகையின் பிடியில் இருள் சூழ்ந்த மனுகுலத்தை
ஒளி வீசும் விடியலால் ஜெயித்து விட்டார்
ஒளி வீசும் விடியலால் ஜெயித்து விட்டார்
கல்லிலும் முள்ளிலும் நடந்த யேசு கால்கள் சோராது உயிர்த்துவிட்டார்
நல்ல மனம் கொண்ட யேசு பலர் ஏளனம் மத்தியில் வெற்றி கொண்டார்
அவரின் உயிருள்ள வார்த்தைக்கு உயிர் கொடுத்துவிட்டார்
விண்ணக வாழ்வில் ஏற்றம் காண மண்ணகத்தில் ஒளியாய் உயிர்த்துவிட்டார்
நம்பிக்கை உள்ளங்களில் உரம் பெற உயிர்த்துவிட்டார்
Recent Posts
Popular Posts
-
நைல் நதி போன்ற உன் கூந்தல் மீன்கள் போன்ற உன் கண்கள் ஸ்டோபேரி போன்ற உன் மூக்கு வரி குதிரை படுத்து உறங்குவது போன்ற உன் உதடுகள் பனி துளி போன்ற ...
-
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் சொந்த நாடு என்று ஒன்றில்லாமல் உலகம் முழுவதும் அகதிகளாக, அடிமைகளாக, வேண்டப்படாதவர்களாக எத்தனையோ துன்பங்களை, அவலங்...
-
Big boss vijay tv show மறைமுக திட்டம். ஏன் இந்த நிகழ்ச்சி இதன் தாற்பரியம் என்ன ? இதன் பிண்ணனி என்பவற்றை அக்கு வேறு ஆணி வேறாக விளங்கி கொள்...
-
உயிர்த்தார் கிறிஸ்து உயிர்த்தார் இந்த உலகை ஜெயித்து விட்டார் மனுகுலத்தை மீட்ட இறைவன் கல்லறைவிட்டு உயிர்த்துவிட்டார் அலகையின் பிடியில...
-
சுவிட்சர்லாந்து வேர்ண் மாநிலத்தின் தூண் நகராட்சி மன்றத்தில் பிரஜா உரிமை வழங்கும் விசாரணைக்குழுவில் ஆலோசனை மற்றும் முடிவுகளை தீர்மானிக்கும் 5...
-
40 நாள்உபவாச ஜெபம் MESSAGE BY SADHU SUNDAR SELVARAJ 21st Day Fasting Prayer- Part 2- March 18, 2016
Blog Archive
-
▼
2015
(241)
-
▼
April
(17)
- தீர்கதரிசன மாநாடு APRIL 26' 2015
- ஈஸ்ட்டர் பண்டிகை மறைக்க பட்ட பாரம்பரியம்
- யெசெபேலின் ஆவி
- வேதம் புதிது 17
- மறைக்கப்பட்ட தேவ ரகசியம் பாகம் 02
- மறைக்கப்பட்ட தேவ ரகசியம் பாகம்01
- இயேசு ஒரு புரட்சியாளரா, போதகரா 04
- இயேசு ஒரு புரட்சியாளரா, போதகரா 03
- இயேசு ஒரு புரட்சியாளரா, போதகரா 02
- இயேசு ஒரு புரட்சியாளரா, போதகரா
- ஆராதனை உமக்கே song
- முஸ்லீம்கள் இஸ்மவேல் சந்ததியா?
- ஒடுக்கப்பட்ட நிலை உன்னைவிட்டு அகன்றுபோம்
- வேதம் புதிது 16
- இறப்பின் முடிவை நீக்கி பிறப்பின் பலனை பெற
- உம்மை நம்பி சந்தோசித்தேன் ஐயா
- பாகிஸ்தானில் ஓர் கிறிஸ்தவ விதை
-
▼
April
(17)